Monday, May 06, 2013
ராஜமுந்திரி::இலங்கை மீனவர்களுக்கு தர்ம அடி,கொடுத்து உதைத்தனர் பொதுமக்கள்.கடந்த 4 நாட்களுக்கு முன்பு அத்துமீறி இந்திய கடல்பகுதியில்
ராஜமுந்திரி::இலங்கை மீனவர்களுக்கு தர்ம அடி,கொடுத்து உதைத்தனர் பொதுமக்கள்.கடந்த 4 நாட்களுக்கு முன்பு அத்துமீறி இந்திய கடல்பகுதியில்
மீன்பிடித்தபோது 11இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களை
காக்கிநாடா கடலோரப் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதனை தொடர்ந்து அவர்களை கிழக்கு
கோதாவரி மாவட்டம் தும்முலபேட்டை பகுதியில் உள்ள ஒரு வீட்டினுள் காவல் வைத்தனர்.
அவர்களுக்கு இரண்டு போலீஸ்காரர்கள காவலுக்கு இருந்தனர்.இந்நிலையில் நேற்று இரவு
மின் சப்ளை கட் ஆனதை தொடர்ந்து காற்று வாங்குவதற்காக வெளியே வந்தனர்.அப்பொழுது
அப்பகுதியில் உள்ளவர்களிடம் சண்டையிடவே அப்பகுதியில் உள்ளவர்கள் இலங்கை மீனவர்களை
தாக்கினர்.
இது குறித்து போலீசார் கூறுகையில்,பொதுமக்கள் தாக்கியதில் 3 பேர்
காக்கிநாடா அரசு மருத்துவமனையி்ல் சேர்க்கப்பட்டனர்.மற்ற 8 பேருக்கு லேசான காயம்
ஏற்பட்டது என போலீசார் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment