Wednesday, May 01, 2013
இலங்கை::புலிகளால் கொல்லப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரமேதாசவின் 20ஆவது சிரார்த்தன தின நிகழ்வு இன்று!
இலங்கை::புலிகளால் கொல்லப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரமேதாசவின் 20ஆவது சிரார்த்தன தின நிகழ்வு இன்று!
முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரமேதாசவின் 20ஆவது சிரார்த்தன தின நிகழ்வு இன்று புதன்கிழமை புதுக்கடை பிரதேத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சஜித் பிரேமதாச, கரு ஜயசூரிய மற்றும் அர்ஜுன ரணதுங்க உட்பட பலர் கலந்துகொண்டனர்.

No comments:
Post a Comment