Wednesday, April 3, 2013

புலிகளிடம் இருந்து படையினரால் மீட்கப்பட்ட போர்த் தளபாடங்களே, புதுக்குடியிருப்பு, மந்துவில் பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன!

Wednesday, April 03, 2013
இலங்கை::புலிகளின் போர்த்தளபாடங்கள் காட்சிக்குகூடம் தற்போது சுற்றுலாத் தளமாக மாறியிருக்கிக்கின்றது. இறுதி யுத்தம் நடைபெற்றபோது புலிகளிடம் இருந்து படையினரால் மீட்கப்பட்ட போர்த் தளபாடங்களே, புதுக்குடியிருப்பு, மந்துவில் பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த போர்த் தளபாடங்களை நாள் தோறும் பெருமளவான சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு வருகின்றனர். அத்துடன் அந்த பகுதியில் வன்னி யுத்தத்தின் படையினரின் நகர்வுகள் கூட்டிக்காட்டப்பட்டுள்ளதோடு எந்த படையணி எவ்வாறு நகர்ந்தது போன்ற விடயங்களும் புகைப்படங்களாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment