Monday, March 04, 2013
சென்னை::இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க கோரி தமிழ்நாடு முழுவதும் வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு-ஆர்ப்பாட்டம்
இலங்கை அரசுக்கு எதிராக ஐ.நா மாநாட்டில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வேண்டும் என வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதும் வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு மற்றும் ஆர்பாட்ட்த்தில் ஈடுபட்டு உள்ளனர்.புதுவை தஞ்சை, திருப்பூர், நாகை மாவட்ட ந்க்களில் வக்கீல்கள் கோர்ட்டை புறக்கணித்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

No comments:
Post a Comment