Thursday, March 21, 2013
இலங்கை::இலங்கையை இரண்டாகப் பிரித்து வேறு அரசு ஒன்றை உருவாக்குவதன் நோக்கமாக ஜெனிவாவில் தீர்மானம் கொண்டுவரப்படவில்லை - இலங்கைக்கான அமெரிக்க தூதுவர்!
இலங்கையை இரண்டாகப் பிரித்து வேறு அரசு ஒன்றை உருவாக்குவதன் நோக்கமாக ஜெனிவாவில் தீர்மானம் கொண்டுவரப்படவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இலங்கையுடன் அமெரிக்கா தனது உறவை வலுப்படுத்திக் கொள்ள விரும்புவதாகவும் அதன் ஒரு அங்கமாகவே இலங்கை தொடர்பில் பிரேரணை முன்வைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment