Monday, March 18, 2013
இலங்கை::நுவரெலிய மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை ஒன்றால் அதிகரிக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
புதிய கணிப்பீட்டின் அடிப்படையில் இந்த அதிகரிப்பு இடம்பெறவுள்ளதாக கூறப்படுகிறது.
இதேவேளை, பதுளை மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்றத்துக்கு தெரிவாகும் உறுப்பினர் எண்ணிக்கை ஒன்றால் குறைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைக்கப்படவுள்ளதாகவும தகவலகள் வெளியிருந்தன.

No comments:
Post a Comment