Wednesday, February 20, 2013

புலிக்கு வக்காளத்து வாங்கும் சூடு சுரணை அற்ற ஈனப்பிறவி சுரேஸ் பிரேமச்சந்திரன் Mp அவர்களே!

Wednesday, February 20, 2013
இலங்கை::புலிக்கு வக்காளத்து வாங்கும் சூடு சுரணை அற்ற சுரேஸ் பிரேமச்சந்திரன் Mp அவர்களே புலிகளினால்  படுகொலை செய்யப்பட்ட 1219 Eprlf  உறுபினர்களின் நிலை என்ன? பணத்தை பற்றிய குறியே தவிர, பிறர் பிணத்தை பற்றிய கவலையே இல்லை. தமிழ்த்தலைவர்களுக்கோ கொள்ளையை பற்றிய சிந்தனையே தவிர, கொள்கையை பற்றிய சிந்தனையே இல்லை,,,,,

புலிகளும் அப்பாவி மக்களை கொன்றுள்ளர்கள். புலிகளுக்கு யாரும் அனுதாபம் தெரிவிக்க வேண்டாம். எல்லாம் உயிர் தான். இதில் இனம் மொழி இடம் என்று பிரிப்பது முட்டாள்தனம். மனிதனை மனிதன் கொல்ல உரிமை இல்லை...    

தன் வினை தன்னைச்சுடும், வினை விதைத்தவன் வினை அறுப்பான். பிரபாகரன் சிறு குழந்தைகளை வலுக்கட்டாயமாக போரில் ஈடுபடுத்தியது செய்த பாவம். அவர்களை மூளை சலவை செய்து மனித வெடிகுண்டாக மடிய வைத்தது பாவம். இறைவன் ஒருவன் இருக்கிறான் பதிலுக்கு பதில் கூலி கொடுக்க. ,,,,,,,,

பிரபாகரனின் மகன் என்ற ஒன்றை வைத்தே கருத்துகள் சொன்ன அனைத்து, அன்பர்களும், இதே பிரபகரனால், அழிந்த தமிழ் சிறார்களின் உயிரை பற்றி கவலைப்படவே இல்லையே. ஏன்?...

எதை நீ மற்றவர்களுக்கு செய்கிறாயோ அதையே மற்றொருவர் உனக்கு செய்வார் என்பது அனுபவ பழமொழி. பிரபாகரன் இலங்கையில் இருந்த தமிழர்களின் சிறார்களை போரில் வலுக்காட்டமாக இறக்கி அவர்களை கேடயமாக பயன்படுத்தினார். அவரின் செயலுக்கான கூலி அவர் மகன் மூலம் அவருக்கே வழங்கியுள்ளார் இறைவன். அப்பாவி சிறுவர்களின் இந்த கொடூர முடிவு கல்நெஞ்சையும் கரைக்கும். எமது கண்ணீர் முதலில் பலியான பல குழந்தைகளுக்கு,
புலிகளுக்கு உதவி செய்த ஈனப்பிறப்புகள் துரோகிகள் யாரென்று மக்களுக்குத் தெரியும் வெட்கமாக இல்லையா! சுரேஸ் பிரேமச்சந்திரன் Mp அவர்களே,
----------------------------------------------------------------------------------------------------

(புலிக்கு வக்காளத்து வாங்கும் சூடு சுரணை அற்ற ஈனப்பிறவி சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்களே!
-----------------------------------------------------------------------------------------------

பாம்பின் குழந்தையும் பாம்பே எத்தனை குழந்தைகளை பிரபாகரன் போரில் ஈடுபடுத்தி கொன்றார். இறுதிகட்ட போரில், எத்தனை குழந்தைகள் மற்றும் பெண்கள் மற்றும் அப்பாவி மக்களை கேடயமாக பயன்படுத்தி, தான் தப்பித்து கொள்ள முயன்றார்? சுதந்திரம் வாங்க கொடுப்பதாக சொல்லி ராணுவ ஆட்சி போன்று சர்வாதிகார ஆட்சியை ஆண்டவர்தான் பிரபாகரன். தமிழர்கள் இலங்கையில் மடிந்துபோக காரணமாக இருந்தவர்தான் பிரபாகரன். வெள்ளைகார ஆட்சியை எதிர்த்து காந்தி போராடினார். அவரை பார்த்து வெளிநாட்டில் இருந்த நெல்சன் மண்டேலாவும், மார்டின் லூதர் கிங்கும் அகிம்சை முறையில் போராடி ஜெயித்தனர். என்னமோ வெள்ளைகாரர்கள் மட்டும் நல்லவர்கள். அதனால்தான் அகிம்சை முறையில் போராடியதற்கு உடனடியாக சுதந்திரம் கொடுத்தனர் என்று நொண்டி சாக்கு சொல்ல வேண்டாம். அவர்களும் முடியாதபோதும், போராட்டம் வலுத்தபோதும், இனிமேல் ஒன்றும் செய்ய முடியாது என்ற நிலையிலேயே சுதந்திரம் கொடுத்தனர். இந்தியாவில் ஒரு லட்சம் பேருக்கு மேல் தங்கள் இன் உயிரை இழந்தே சுதந்திரம் பெற்றனர். சும்மா ஒன்றும் பெறவில்லை. ஐம்பது ஆண்டுகளின் போராட்டத்திற்கே பிறகே பெற்றனர். துப்பாக்கியின் உதவியுடன் சுதந்திரம் பெற பிரபாகரன் ஆசைபட்டதுடன் ஜனநாயகத்தையும் அவர் விரும்பவில்லை. தானே ஒட்டு தேர்வு இன்றி முதல்வராக இருப்பேன் என்று அடம்பிடித்தார். அதற்கு இந்திய அரசும் இலங்கை அரசும் ஒத்துக்கொள்ளவில்லை. மூன்று லட்சம் இலங்கை தமிழர்கள் இடம் பெயரவும் இந்த பிரபாகரன்தான் காரணமாக இருந்தார். இலங்கையில் தமிழ் இனம் குன்றியதற்கு முதல் காரணம் பிரபாகரனும் அவரின் வீம்பு பிடிவாதமுமே. நல்லவேளையாக இப்போது போர் முடிந்துவிட்டது. போர் பயம் இன்றி இன்று அமைதியாக  இலங்கை தமிழர்கள் வாழ்கிறார்கள். . இது புரியாமல் நம் தமிழர்கள் பிரபாகரனை கண்ணை மூடி கொண்டு ஆதரிப்பது கேவலம்.

சாபம் விட்டார்கள் தெரியுமா? அந்த சாபம்தான் அவர்களை துவம்சம் அக்கியது . இது இறைவனின் நீதீ!


தம்பி தர்மம்தான் நீதி வழங்கியிருக்கிறது.  ஆனால் இறைவனின் தீர்ப்பு என்று ஒன்று உள்ளதே! தன்வினை தன்னைச் சுடும் என்பார்கள். அதுபோல பிரபாகரன் அவர்கள் எத்தனைத் தாய்மார்களின் கண்ணீரைச் சம்பாதித்தவர் தெரியுமா? 10 வயது 11 வயது 12 வயது சிறார்களை வலுக்கட்டாயமாக ஆயுதத்தைக் கொடுத்து போருக்கு அனுப்பி தாய்மார்களுக்கு சவப்பெட்டியில் செங்கல் கற்கறை அடுக்கி இதுதான் உங்களது மகன் (அ) மகள் நீங்கள் முகத்தைப் பார்க்கக்கூடாது என்று காவு கொடுத்திருக்கிறார் தெரியுமா? தாய்மார்கள் இந்த நாசமாய் போவான் எப்போது அழிவான் என்று சாபம் விட்டார்கள் தெரியுமா? அந்த சாபம்தான் அவர்களை துவம்சம் அக்கியது . இது இறைவனின் நீதீ!

பிரபாகரன் செய்த கொலைகளும் இலங்கை மற்றும் இந்தய மக்களுக்கு எதிராக நடத்திய கொலைவெறி தாகுத்தல்களும் அவன் மீது அவன் இயக்கம் மீது எந்த அனுதாபம் கிடையாதா நிலை உள்ளது தேடப்படும் குற்றவாளி அவன்
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

இரக்கமே இல்லாத புலிக்கு வக்காளத்து வாங்கும் சூடு சுரணை அற்ற சுரேஸ் பிரேமச்சந்திரன் Mp அவர்களே பலிகளினால் படுகொலை செய்யப்பட்ட 1219 Eprlf உறுபினர்களின் நிலை என்ன? நீ யார் என்பது எமக்கு நன்றாக தெரியும்,

(கும்பகோணம் பட்டாபி)

No comments:

Post a Comment