Thursday, February 14, 2013

சிவில் பாதுகாப்பு படையில் இணைந்த முன்னாள் புலிபோராளிகளின் கலாசார நிகழ்வில்

Thursday, February 14, 2013
இலங்கை::சிவில் பாதுகாப்பு படையில் இணைந்த முன்னாள் புலிபோராளிகளின் கலாசார நிகழ்வு நேற்று புதன்கிழமை கிளிநொச்சியில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, விவசாய அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் சிவில் பாதுகாப்பு படை பணிப்பாளர் உட்பட பலர் கலந்துகொண்டனர்

No comments:

Post a Comment