Thursday, February 07, 2013
இலங்கை::கண்டி - கட்டுகஸ்தோட்டை வீதியில் அமைந்துள்ள அரச வங்கி ஒன்றில் கொள்ளையிட சென்ற இராணுவ சிப்பாய் ஒருவரை காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.
நெதர்லாந்து பெண் ஒருவர் கண்டியில் கைது செய்யப்பட்டுள்ளார்
இலங்கை::கண்டி - கட்டுகஸ்தோட்டை வீதியில் அமைந்துள்ள அரச வங்கி ஒன்றில் கொள்ளையிட சென்ற இராணுவ சிப்பாய் ஒருவரை காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.
முஸ்லிம் பெண் போன்று முகத்தை மூடி சென்ற அவரை, வங்கியில் பாதுகாப்பு கடமையில் இருந்த பாதுகாப்பு அதிகாரி விசாரணைக்கு உட்படுத்தியுள்ளார்.
இதன்போது, சந்தேகத்துக்குரியவரிடமிருந்து நவீன ரக துப்பாக்கி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கொத்மலை இராணுவ முகாமில் சேவையாற்றிய அவர், விடுமுறை பெற்று சென்றிருந்த போதே குறித்த கொள்ளை நடவடிக்கையில் ஈடுப்பட முயற்சித்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது...
நெதர்லாந்து பெண் ஒருவர் கண்டியில் கைது!
நெதர்லாந்து பெண் ஒருவர் கண்டியில் கைது செய்யப்பட்டுள்ளார்
இந்த சம்பவம் நே;றறு இடம்பெற்றுள்ளது
குறித்த பெண் தமது முதுகுப்புறததில் புத்தர் உருவத்தை பொறித்திருந்தமை தொடர்பிலேயே கைதுசெய்யப்பட்டுள்ளார்
ராகம பிரதேசத்தில் பிறந்த இவர், நெதர்லாந்திலேயே வசித்து வருகிறார்
இந்தநிலையில் விசாரணையின் போது இந்தப்பெண்ணின் இலங்கை வீசா முடிவடைந்திருந்தமையும் கண்டறியப்பட்டது
பெண் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்

No comments:
Post a Comment