Monday, February 25, 2013

சர்வதேசத்திடம் மண்டியிட போவதில்லை - அரசாங்கம்!

Monday, February 25, 2013
இலங்கை::சர்வதேச தரப்பினரின் தேவைப்பாடுகளுக்கு ஏற்ப இலங்கை செயற்படாது என்று அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

அமைச்சர் கெஹலிய றம்புக்வெல்ல இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேசத்திடம் இலங்கை ஒருபோதும் மண்டியிடாது. சர்வதேச தரப்பு எதிர்பார்க்கம் குறுகிய கால மற்றும் மத்திம காலப்பகுதிகளில் இலங்கை அரசாங்கம் பல இலக்கினை அடைந்துள்ளது. எனினும் சர்வதேசம் விருபுவதை எல்லாம் செய்ய வேண்டிய கடமை இலங்கைக்கு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment