Thursday, February 21, 2013

புலிகளின் ஆதரவாளர்கள் ஜெனீவாவை ஆக்கிரமித்துவிட்டார்கள் - ரோகான் குணரட்ண!

Thursday, February 21, 2013
இலங்கை::புலிகளின் ஆதரவாளர்கள் ஜெனீவாவை ஆக்கிரமித்துவிட்டார்கள் என்று கூறியுள்ளார் ரோகான் குணரட்ண. புலிகளின் முன்னணி அமைப்புகள் ஜெனிவாவை முற்றுகையிட்டு விட்டதாகவும், அதற்கான கடுமையான பரப்புரைகளில் அவர்கள் இறங்கிவிட்டதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.

புலிகளின் உலகத் தமிழர் பேரவையும், அதன் உப அமைப்பும், நாடு கடந்த அரசும் மற்றும், மக்களவையும் இணைந்து பாரிய பரப்புரைகளை இலங்கைக்கு எதிராக ஆரம்பித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதன் ஒரு அங்கமாகவே , பிரபாகரன்  மகன் கொல்லப்பட்டதற்கான    வெளிப்படுத்தியுள்ளார்கள் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.





No comments:

Post a Comment