Thursday, February 21, 2013

மயிலாடுதுறை நாகை அருகே சீர்காழி, கோயில் விடுதியில் தங்கியிருந்த இலங்கை எம்.பி.க்கு புலி ஆதரவு சைகோ) வைகோ காடையர்களால் எதிர்ப்பு!

Thursday, February 21, 2013
மயிலாடுதுறை::மயிலாடுதுறை  நாகை அருகே சீர்காழி, கோயில் விடுதியில் தங்கியிருந்த இலங்கை எம்.பி.க்கு (புலி ஆதரவு சைகோ) வைகோ காடையர்களால் எதிர்ப்பு!

மயிலாடுதுறை: நாகை அருகே சீர்காழி, கோயில் விடுதியில் தங்கியிருந்த இலங்கை சிங்கள எம்.பி.யை (புலி ஆதரவு சைகோ) வைகோ காடையர்களால் ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருக்கடையூர் அருகே கோயிலுக்கு சொந்தமான விடுதி உள்ளது. இங்கு சாமி தரிசனம் செய்ய இலங்கை சிங்கள எம்.பி. தங்கியுள்ளார். இதையறிந்த ம.தி.மு.க. , விடுதலைசிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினர் ஹோட்டலை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவரை உடனடியாக வெளியேற்றுமாறு கூறி கோஷமிட்டனர்.இதனால் அங்கு பரபரப்பு காணப்படுகிறது.

No comments:

Post a Comment