Monday, December 10, 2012

கிளிநொச்சியில் இன்று புலி ஆதரவாளர்களின் பிசுபிசுத்துப்போன ஆர்ப்பாட்டங்கள்!

Monday, December 10, 2012
இலங்கை::கிளிநொச்சியில் இன்று புலி ஆதரவாளர்களின் பிசுபிசுத்துப்போன  ஆர்ப்பாட்டங்கள்!

கிளிநொச்சி மாவட்டச்செயலகம் முன்பாக இன்று காலை பத்து மணிக்கு  ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட புலிகளின் ஆதரவு) மாணவர்கள், பொதுமக்களை விடுவிக்ககோரி கிளிநொச்சியில் இன்று தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரால் ஒழுங்குப்படுத்தப்பட்ட ஆர்ப்பாட்டம்
இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் (புலிகளின் ஆதரவு) தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் கஜேந்திரன், உள்ளிட்டவர்களும் (புலிகளின் ஆதரவு) தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சுரேஸ்பிரமேச்சந்திரன், சிவாஜிலிங்கம், ஒருசிலரும் கலந்துகொண்டனர்.

கிளிநொச்சியில் இடம்பெற்ற இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் கிளிநொச்சியை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற (புலி ஆதரவு) பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அவர்களோ அல்லது அக்கட்சியின் மாவட்ட அமைப்பாளர் மற்றும் ஆதரவாளர்களோ பங்குபற்றியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment