Monday, December 10, 2012
இலங்கை::சட்டவிரோதமாக 27 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயத் தாள்களை கொண்டுசெல்ல முயற்சித்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் காலணிக்குள் மறைத்து வெளிநாட்டு நாணயத் தாள்களை கொண்டு செல்வதற்கு முயற்சித்துள்ளதாக சுங்கப் பிரிவு தெரிவித்துள்ளது.
கட்டார் ரியால், சவூதி ரியால் மற்றும் ஐக்கிய அரபு இராஜ்ஜிய திர்ஹாம் ஆகியன அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

No comments:
Post a Comment