Friday, October 5, 2012

இந்திய இறையாண்மைக்கு எதிராக வைகோ பேசிய (புலி)வைகோ கோர்ட்டில் ஆஜர்!

Friday, October 05, 2012
இலங்கை::சென்னை :கடந்த 2008,ம் ஆண்டு அக்டோபர் 21,ம் தேதி மதிமுக சார்பில் ‘ஈழத்தில் நடப்பது என்ன’ என்ற தலைப்பில் சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் கூட்டம் நடந்தது. இதில், இந்திய இறையாண்மைக்கு எதிராக வைகோ பேசியதாக அவர் மீது க்யூ பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு 3,வது கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. கோர்ட்டில் (புலி)வைகோ ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி இளவழகன், நவம்பர் 19,ம் தேதி க்யூ பிரிவு போலீசார் உள்பட 5 அரசு தரப்பு சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்படும் என்று உத்தரவிட்டார்

No comments:

Post a Comment