Thursday, September 27, 2012
இலங்கை::பஹ்ரெயினில் இலங்கையின் தூதரகம் ஒன்று திறக்கப்படவுள்ள திட்டத்தை பஹ்ரெய்ன் அரசாங்கம் வரவேற்றுள்ளது.
பஹ்ரெயினின் - மனாமா நகரில் இலங்கையின் தூதரத்தை திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இது இரண்டு நாடுகளுக்கும் இடையில் ராஜதந்திர உறவினை வலுப்படுத்த வாய்ப்பாக அமையும் என்று, பஹ்ரெய்ன் வெளியுறவுகள் துறை அமைச்சர் அல் காலிபா தெரிவித்துள்ளார்.
வெளியுறவுகள் துறை அமைச்சர் ஜீ.எல். பீரிஷை சந்தித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment