Saturday, September 1, 2012

தேர்தல் சட்ட மீறல் சம்பவங்கள் 60 பதிவு - பொலிஸ் தலைமையகம்!

Saturday, September 01, 2012
இலங்கை::மாகாண சபைத் தேர்தல் சட்ட மீறல்கள் குறித்து 60 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக 50 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் கிழக்கு மாகாணத்திலேயே அதிக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment