Wednesday,June,13,2012சிம்லா::இமாச்சல் பிரதேச மாநிலத்தில் 8 சீன உளவாளிகளை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இமாச்சல் பிரதேசத்தின் மாண்டி மாவட்டத்தில் தச்சுத் தொழிலாளியாக பணியாற்றி வந்த சீன நாட்டைச்சேர்ந்த 8 பேரை போலீசார் பிடித்து விசாரரித்தனர். அவர்கள் உளவாளிகள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ஏராளமான சீன கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
No comments:
Post a Comment