Wednesday,May, 16, 2012இலங்கை::பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
கொழும்பில் அமைந்துள்ள அமைச்சரின் இல்லத்தில் நேற்று இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
நட்பு ரீதியாக இடம்பெற்ற இச்சந்திப்பின்போது அமைச்சர் அவர்களும் பிரான்ஸ் தூதுவர் கிறிஸ்ரின் றொபிக்க்ஷோன் அவர்களும் பல்வேறு விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடினர்.
No comments:
Post a Comment