Monday, April 16, 2012இந்திய ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணியம் சுவாமி, இலங்கையில் நடைபெறவுள்ள பாதுகாப்பு மாநாடு ஒன்றில் சிறப்புரை நிகழ்த்தவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏசியன் ட்ரிபியுன் இணையத்தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
இதற்கான அழைப்பை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீளமைப்பு மற்றும் சமாதானத்தை இறுதிப்படுத்துதல் என்ற தொனிப்பொருளிலான இந்த மாநாடு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 8ம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.
No comments:
Post a Comment