Saturday, April, 07, 2012இலங்கை::புலிகளால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் குரல்கொடுப்பதற்கு எந்த ஒரு தரப்பும் முன்வரவில்லை - சுதர்ஷனி பெர்ணான்டோபிள்ளே:-
புலிகளால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் குரல் கொடுப்பதற்கு எந்த ஒரு தரப்பும் முன்வரவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்ஷனி பெர்ணான்டோபிள்ளே தெரிவித்துள்ளார்.
நான்கு வருடங்களுக்கு முன்னர் வெலிவேரிய பிரதேசத்தில் இடம்பெற்ற புலிகளின் தற்கொலைத் தாக்குதலில் அமைச்சர் ஜெயராஜ் பெர்ணாண்டோ பிள்ளை உள்ளிட்ட 15 பேர், கொல்லப்பட்டனர்.
இதனை நினைவுக்கூறும் நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றிய அவர் இதனைத் தெரிவித்தார்.
இதேவேளை இந்த நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் பசில் ராஜபக்ஷ, மீண்டும் யுத்தம் ஏற்படாது பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் இருப்பதாக தெரிவித்தார்.
No comments:
Post a Comment