Saturday, April 7, 2012

மன்னாரில் மத்தியஸ்த சபை உறுப்பினர்களின் நியமன நிகழ்வு!

Friday, April, 06, 2012
இலங்கை::மன்னாரில் முதன் முறையாக அமைக்கப்பட்டுள்ள 315வது பிரதேச மத்தியஸ்த சபை உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றிருக்கின்றது.
இதில் நியமனங்களை பெற்றுக்கொண்டவர்கள் மன்னார் அரசதிபர், உதவி பொலிஸ் அத்தியேட்சகர், மத்தியஸ்த சபைகளுக்கான இணைப்பாளர்களுடன் நிற்பதையும், நிகழ்வில் கலந்து கொண்டவர்களையும் படங்களில் காணலாம்.

No comments:

Post a Comment