
Thursday, March 22, 2012இலங்கை::ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்துள்ளதாக என்.டி.டி.வி.செய்தி வெளியிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிரமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு ஆதரவாக 24 நாடுகளும், எதிராக 15 நாடுகளும் வாக்களித்துள்ள நிலையில் 8 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment