Thursday,March,29,2012இந்தியா இலங்கை தொடர்பில் தோற்றுப் போன இடங்களில், சீனா இலகுவாக வெற்றி பெற்றுள்ளதாக, சீ நிவ்ஸ் இணையத்தளத்தின் கட்டுரை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெனீவா மாநாட்டில் இந்தியா,இலங்கைக்கு எதிராக வாக்களித்தது
அத்துடன், மாலைதீவு தொடர்பில் இந்தியாவின் நகர்வுகளும், இந்தியாவுக்கு அதன் நண்பர்களை இழக்கச்செய்;தது.
இவ்வாறான நிலையில், சீனா இலங்கை, மாலைதீவு போன்ற நாடுகளின் உறவை, இலகுவாக வெற்றி பெற்றுள்ளதாக அந்த கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment