Wednesday, February 8, 2012

இலங்கைக்கும் மாலைத்தீவுக்கும் இடையிலான உறவில் பாதிப்பு ஏற்படாது!

Wednesday,February,08,2012
இலங்கை::மாலைத்தீவில் புதிய ஜனாதிபதியாக மொஹமட் ஹசன் பதவி ஏற்றுள்ள போதும், அதனால் இலங்கைக்கும் மாலைத்தீவுக்கும் இடையிலான உறவில் பாதிப்பு ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலைதீவில் உள்ள இலங்கை தூதுவர் இதனை எமது செய்திப்பிரிவுடன் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் போது தெரிவித்தார்.

No comments:

Post a Comment