Friday, February 03, 2012இலங்கை::மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவில் மோட்டார் வாகனப் போக்குவரத்து பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு இலஞ்சம் கொடுக்க முயற்சித்த சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை குறித்த சாரதி மோட்டார் வாகன போக்குவரத்து பொலிஸ் அதிகாரிக்கு இலஞ்சம் கொடுக்க முயன்றபோது இலஞ்ச ஊழல் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் அவரை கைது செய்ததாக களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ரி.ஆர்.மானவடு தெரிவித்தார்
No comments:
Post a Comment