Monday, December 12, 2011இலங்கை::இனப்பிரச்சினையை தீர்க்கும் நேக்கில் அமைக்கப்பட உள்ள நாடாளுமன்ற தெரிவு குழுவிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களை நியமிக்குமானால் தமது கட்சி அதில் பங்கு கொள்ளும் என்று ஐக்கிய தேசிய கட்சி அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும் அரசாங்கத்துடன் தற்போது இடம்பெற்று வரும் போச்சு வார்தையின் இறுதி பெறுபேறு கிடைக்க பெற்றதும், தேவை ஏற்படின் குறித்த நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் பங்குபற்றுவது தொடர்பில் ஆராய தாம் தயார் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது
No comments:
Post a Comment