Saturday, December 10, 2011இலங்கை:இலங்கையின் இறைமையை பாதுகாக்க, இந்தோனேசியா முழு ஆதரவையும் வழங்கும் என அந்த நாட்டின் ஜனாதிபதி சுசிலோ யுதோயானோ தெரிவித்துள்ளார்.
இலங்கையின் இறைமை மற்றும் தனித்தன்மையை தாம் பெரிதும் மதிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவை வளப்படுத்தும் வகையில் இந்த சந்திப்பின் போது பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment