Wednesday,December,14,2011இலங்கை::ஒரு கிலோ நூறு கிராம் நிறைகொண்ட கஞ்சாவுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக எமது கட்டுநாயக்க விமான நிலைய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
சென்னையில் இருந்து வந்த நபரொருவரே நேற்று இரவு 8 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரின் கைப்பையை சோதனையிட்ட சுங்கத் திணைக்கள அதிகாரிகள் அவரைக் கைது செய்ததுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment