Saturday, December 10, 2011

இலங்கை சிறைச்சாலைகளில், கைதிகள் இரகசியமாக வைத்திருக்கும் கைத்தொலைபேசிகளை இணங்காணும் நவீன கருவிகள்!

Saturday, December 10, 2011
இலங்கை::சிறைச்சாலைகளில், கைதிகள் இரகசியமாக வைத்திருக்கும் கைத்தொலைபேசிகளை இணங்காணும் நவீன கருவிகள் பொறுத்தப்படவள்ளன.

சிறைச்சாலைகள் துறை அமைச்சர் சந்திரசிறி கஜதீர இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன் ஆரம்பகட்டமாக, இலங்கையின் பிரதான சிறைச்சாலைகளில் இந்த கருவிகள் பொறுத்தப்படவுள்ளன.

சிறைச்சாலைகளில் கைத்தொலைபேசிகளை மறைத்து வைத்து, பல்வேறு குற்றச்செயல்களுக்கான ஏற்பாடுகளை கைதிகளை மேற்கொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவ்வாறான நிலைமையை கட்டுப்படுத்தவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment