Monday, November 07, 2011தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தினரால் தொடர்ந்து தாக்கப்படுவது தொடர்பாக தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று பிரதமர் மன்மோகன்சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தேசிய பிரச்சனையாக கருத வேண்டும். பாக்.நீரிணை பகுதியில் தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதை தடுக்கும் இலங்கை அரசை கடுமையாக எச்சரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment