Thursday, November 03, 2011இலங்கை மீனவர்கள் இருவர் தென்ஆபிரிக்க கேப்டவுண் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பயணித்த ‘தேசன் லங்கா’ கப்பல் விபத்துக்குள் ளாகியுள்ள நிலையில் கேப்டவுன் துறைமுக உயிர்காப்பு தொண்டர்கள் இவர்களை மீட்டு குடியகல்வு (தொடர்)
அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். மொழிப் பிரச்சினை காரணமாக இவர்களின் பெயர் விபரங்களோ வேறு தகவல்களோ தெரியாதுள்ளதாக கேப்டவுண் சிறு மீன்பிடி கட்டுப்பாட்டு பிரிவு கலாநிதி ஸ்ரே மார்கல் தெரிவித்துள்ளார். இவர்கள் குறித்து இலங்கை தூதரகத்துக்கு அறிவிக்க ப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment