Sunday, November 20, 2011

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நிதி அமைச்சர் என்ற முறையில் நாளை 2012ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட பிரேரணைகளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்!

Sunday, November 20, 2011
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, நிதி அமைச்சர் என்ற முறையில் நாளை 2012ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட பிரேரணைகளை, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.

இலங்கையை 2016ஆம் ஆண்டளவில் ஆசியாவிலேயே முதன்மையான நாடாக மாற்றும் திட்டத்தின் முன்னோடியாக இந்த வரவு செலவுத் திட்ட பிரேரணை அமையும் என அரச தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னர் சமர்ப்பிக்கப்படும் 65ஆவது வரவு செலவுத் திட்டம் என்பதுடன் 7வது நாடாளுமன்றத்தின் மூன்றாவது வரவு செலவுத் திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment