Thursday, October 13, 2011
ஐக்கிய நாடுகள் அமைப்பு பக்கச்சார்பாக செயற்படக் கூடாத என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸிற்கு விஜயம் செய்துள்ள வெளிவிவகார அமைச்சர், தலைநகர் பாரிஸில் வைத்து இதனைத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் நிபுணர்குழு அறிக்கை நீதியான முறையில் தயாரிக்கப்படவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த அறிக்கையானது ஒரு பக்கச்சார்பாக வெளியிடப்பட்டுள்ளதாகவும் இதனை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
1952ம் ஆண்டு முதல் அங்கம் வகித்து வரும் உறுப்பு நாடு என்ற வகையில் இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் அமைப்பு செயற்படக் கூடாது என வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை அரசாங்கம் சவால்களை எதிர்நோக்கும் சந்தர்ப்பங்களில் தேசியவாத அரசியல் கொள்கைகளை பின்பற்றி வரும் பிரான்ஸ் ஒத்துழைப்பு வழங்கும் என திடமாக நம்பிக்கைக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment