Saturday, October 29, 2011
பொதுநலவாய போட்டிகளை இலங்கையில் நடத்துவதற்கு, ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ பாரிய முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
பொதுநலவாய நாடுகள் அமைப்பின் விளையாட்டுதறை பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது, ஜனாதிபதி இது குறித்து முக்கிய அவதானம் செலுத்தியதாக கூறப்படுகிறது.
பொதுநலவாய நாடுகளின் தலைவர் ஜுலியா கிள்ளார்டினால்;, ஜனாதிபதிக்கு போதுமான காலம் ஒதுக்கப்படவில்லை.
எனினும், ஜனாதிபதி தமக்கு கிடைத்த 10 நிமிடங்களுள், குறிப்பிடத்தக்க நேரம், இது தொடர்பில் பயன்படுத்தியதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த போட்டிகளுக்காக இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்தும் ஜனாதிபதி இதன் போது விளக்கமளித்துள்ளார்.

No comments:
Post a Comment