Saturday, October 22, 2011ஆபிரிக்க நாடான மாலி குடியரசுடன் இராஜதந்திர உறவுகளை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கான அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிடுகின்றது.
இதற்கமைய மாலி குடியரசு மற்றும் இலங்கைக்கிடையே இராஜதந்திர உறவுகளை ஆரம்பிப்பதற்கான உடன்படிக்கை விரைவில் கைச்சாத்திடப்படவுள்ளது.
No comments:
Post a Comment