Sunday, October 23, 2011
ஆயுத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.தற்போதைய அரசியல் முறைமையில் குறைபாடுகள் காணப்படுகின்றன, இந்த முறைமை விரைவில் இல்லாதொழிக்கப்படும்.
மக்களின் விருப்பு வெறுப்புக்களை அறிந்து கொள்ளாதவர்களினால் நீண்ட காலத்திற்கு அரசியல் நடத்த முடியாது.
இளைய அரசியல்வாதி என்ற ரீதியில் வன்முறை அரசியலை வெறுகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.
சில தரப்பினர் குற்றம் சுமத்துவதனைப் போன்று அதீத அதிகாரத்தை பயன்படுத்துவதில்லை, ஜனாதிபதியின் புதல்வர் என்ற காரணத்தினால் எனக்கு சலுகைகள் கிடைப்பதாக தெரிவிக்கப்படுவதில் உண்மையில்லை.
ஜனாதிபதியினதும், அரசாங்கத்தினதும் நன்மதிப்பிற்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

No comments:
Post a Comment