Saturday, October 08, 2011
சுற்றுலா பயணிகளிடம் பணம் அறவிட நடவடிக்கை 2011 அக்டோபர் மாதம் 08 சனிக் கிழமை- மு.ப 08:41
இலங்கை வரும் சுற்றுலா பயணிகளிடன் பணம் அறவிடும் திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இலங்கை சுற்றுலா துறையை நிர்வகிப்பதற்காக அமைக்கப்பட்ட குழுவினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி, இலங்கை வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் 50 டொலர் வீதம் அறவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய நடைமுறையானது எதிர்வரும் 2012 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வரவுள்ளதாக நிர்வாக குழுவின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
இதனிடையே இந்த புதிய நடைமுறையானது இலங்கை சுற்றுலாத்துறையை பாதிக்காது எனவும் அவர் குறிப்பிட்டார்.

No comments:
Post a Comment