Thursday, October 13, 2011
பிலிபைன்ஸ் மற்றும் இலங்கைக்கு இடையில் நேரடி விமான சேவையை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதுடன் விரைவில் இதுகுறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிலிபைன்ஸுக்கான இலங்கை தூதுவர் நாவலகே பெனட் குரே பிலிபைன்ஸின் பெசே நகரில் வைத்து பிலிபைன்ஸ் உப ஜனாதிபதி ஜெஜொமர் சி.பினாயுடன் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவை வலுப்படுத்த நேரடி விமான சேவை வழிவகுக்கும் என இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை - பிலிபைன்ஸிற்கு இடையிலான நேரடி விமான சேவையொன்று இல்லை.
இதனால் கட்டுநாயக்கவிற்கும் மனிலாவிற்கும் இடையில் நேரடி விமான சேவையை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதுடன் ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் ஊடாக ஒரு வாரத்திற்கு இரண்டு தொடக்கம் நான்கு விமானங்கள் சேவையில் ஈடுபடுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:
Post a Comment