Saturday, October 22, 2011
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஜனாதிபதி ஆணைக்குழு இறுதி அறிக்கைக்குரிய அடிப்படை சட்டமூலத்தை தயாரிக்கும் நடவடிக்கை பூர்த்தியாகியுள்ளது.
ஆணைக்குழுவால் தயாரிக்கப்பட்ட இறுதி அறிக்கை தற்போது மீள் வாசிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அதன் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை தொடர்பாக பல்வேறு நிறுவனங்கள் சமர்ப்பித்துள்ள அறிக்கைகளும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையுடன் இணைக்கப்பட்டுள்ளன.
இந்த அறிக்கை அடுத்த மாதம் 15ஆம் திகதிக்கு முன்னதாக ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

No comments:
Post a Comment