Monday, September 19, 2011மதவாச்சிப் பகுதியில் விவாகரத்து செய்த மனைவியை கொலை செய்த சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர் எதிர்வரும் 26 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் அனுராதபுரம் மேலதிக நீதவான் சந்திம எதிரிமான்ன முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மதவாச்சி பகுதியில் குறித்த பெண்ணை உலக்கையால் தாக்கி கொலை செய்ததாக சந்தேகநபர்மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment