Friday,September,16,2011பம்பலப்பிட்டி பகுதியில் பெண்ணொருவரின் தங்காபரணத்தை கொள்ளையிட்ட நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து வருகை தந்த பொண்ணொருவரின் கழுத்திலிருந்த தங்காபரணத்தை குறித்த நபர் கொள்ளையிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தங்காபரணத்தை கொள்ளையிட்ட நபர் மோட்டார் சைக்கிளில் தப்பிச் செல்வதற்கு முயற்சித்தபோது அதிலிருந்து விழுந்து காயமடைந்துள்ளார்.
பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட குறித்த நபர் சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment