Wednesday,September 14,2011
மிரிஹான பிரதேசத்தில் இருந்து தமது இரண்டு பிள்ளைகளை கடத்திச் கென்றதாக சந்தேகிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் இன்றைய தினம் காவற்துறையினடம் சரணடைந்துள்ளார்.
இந்த தகவலை மிரிஹான காவற்துறை நிலைய உயர் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்தநிலையில் கடத்தப்பட்ட இரண்டு பிள்ளைகளும் காவற்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
ரகசிய காவற்துறையினர் என கூறி அவரது தாயிடம் இருந்து குறித்த பிள்ளைகள் கடந்த ஐந்தாம் திகதி கடத்தி செல்லப்பட்டனர்.
இந்த பிள்ளைகளின் தாய் தந்தையர் விவாகரத்து வழக்கில் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையிலேயே குறித்த கடத்தல் இடம் பெற்றுள்ளது.
சரணடைந்தவர் இன்றைய தினம் கங்கொடவில நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment