Saturday, September 10, 2011242 கிலோகிராம் கஞ்சா போதை பொருளுடன் ஹம்பாந்தோட்டை கலால் அலுவலக பொறுப்பதிகாரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கஞ்சா பேதைப்பொருள் 111கிலோகிராம், துகள் மற்றும் 131 கிலோகிராம் உலரவைக்கப்பட்ட செடி ஆகியவற்றை கெப் வாகனமொன்றில் கடத்திச் சென்ற சமயத்தில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உடவலவ பொலிஸ் வீதிச் சோதனை சாவடியில் வைத்து மொணராகலை குற்றத்தடுப்பு பிரிவின் பொலிஸ் உத்தியோகத்தர்களால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் தணமல்வில பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment