Wednesday, September 07, 2011இலங்கை கடந்த 30 வருடங்களாக பயங்கரவாதத்தை முறியடிக்க முன்னெடுத்த நடவடிக்கைகளை பாக்கிஸ்தான் முன்மாதிரியாக கொள்ள முடியும் என அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
உலகப் பிரசித்த இன்டர் நஷனல் ஹெரல்ட் ட்ரிபியூன் நாளிதழுடன் தொடர்புடைய ஊடக நிறுவனமான எக்ஸ்பிரஸ் ட்ரிபியூன் செய்தித்தாள் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்துடன், யுத்தத்தை நிறைவுறுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை பாக்கிஸ்தான் பரிசீலிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment