Wednesday, September 28, 2011ATM அட்டையில் இருந்து 2லட்சத்து 40ஆயிரம் ரூபாவை அபகரித்த ஒரு பக்கா திருடனை மட்டக் களப்பு பொலிஸார் கைது செய்தனர்.
இவன் ஒரு வாக னத்தின் கதவை திரு ட்டு சாவியைப் போட்டு திறந்து வாகன உரிமையாளன் காரில் வைத்திருந்த ஒரு தனியார் வங்கியின் ATM அட்டையை திருடிச் சென்றுள்ளான்.
இந்தத் திருடன் ஒரு பயங்கர கில்லாடி. அவன் ATM இயந்திரங்களில் இருந்து தான் திருடிய ATM அட்டைகளைப் பயன்படுத்தி பணத்தை அபகரிப்பதில் வல்லவனாக இருந்திருக்கிறான்.
யானைக்கும் அடி சருக்கும் என்பதற்கு அமைய இந்தத் திருடன் இப்போது பொலிஸாரின் வலையில் சிக்கியுள்ளான்.
No comments:
Post a Comment