Thursday, July 14, 2011

அமரர் அமிர்தலிங்கத்தின் 22வது தினைவு தினம்: வடக்கு கிழக்கு முன்னாள் முதல்வர் அ.வரதராஜபெருமாள் உரைநிகழ்த்தியதுடன் குத்துவிளக்கேற்றி அஞ்சலி செய்தனர்!

Thursday, July 14, 2011
அமரர் அமிர்தலிங்கத்தின் 22வது தினைவு தினம்: வடக்கு கிழக்கு முன்னாள் முதல்வர் அ.வரதராஜபெருமாள் உரைநிகழ்த்தியதுடன் குத்துவிளக்கேற்றி அஞ்சலி செய்தனர்!

அமரர் அமிர்தலிங்கத்தின் 22வது தினைவு தினம் 13.07.2011 காலை யாழ்ப்பாணத்தில் தமிழரசு கட்சி காரியாலயத்தில் குலநாயகம் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது. இங்கு தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா, பேராசிரியர் சிக.சிற்றம்பலம், வடக்கு கிழக்கு மு;னனாள் முதல்வர் அ.வரதராஜபெருமாள் பேராசிரியர் சிவச்சந்திரன், சிவிகே சிவஞானம், எம்.கே.சிவாஜிலிங்கம் த.சித்தார்த்தன் ஆகியோர் கலந்து கொண்டு தலைவர் அமரர் அமிர்தலிங்கத்தின் ஆற்றல், ஆழுமையை வெளிப்படுத்தி உரைநிகழ்த்தியதுடன் குத்துவிளக்கேற்றி அஞ்சலி செய்தனர்.

No comments:

Post a Comment