Saturday, June 8, 2019

ரணில் விக்ரமசிங்க - ஐ.நா பயங்கரபவாத ஒழிப்பு பிரிவின் நிறைவேற்று பணிப்பாளர் சந்திப்பு!

ரணில் விக்ரமசிங்க -  ஐ.நா பயங்கரபவாத ஒழிப்பு பிரிவின் நிறைவேற்று பணிப்பாளர் சந்திப்பு! ஐக்கிய நாடுகள் சபையின் பயங்கரபவாத ஒழிப்பு பிரிவின் நிறைவேற்று பணிப்பாளர் மிச்செல் கொனின்ஸ்க் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை நேற்று சந்திந்துள்ளார்.
 
அவர் உள்ளிட்ட ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரதிநிதிகள் பயங்கரவாதத்தை தடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளனர்.விசேடமாக பயங்கரவாதத்தை தடுக்கும் தேசிய மூலோபாயம் தொடர்பில் இதன்
போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment