காவல்துறை அதிரப்படையினரால் நீா்கொழும்பு – ஏத்துகால பகுதியில் பல தொலை தொடா்பு உபகரணங்களுடன் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபா்களும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனா்.
செயல்பாட்டில் இருந்த 402 ஐபோன்கள், 17 ஆயிரத்து 400 சிம் அட்டைகள், 60 ரவூட்டா்கள் மற்றும் மேலும் சில பொருட்களுடன் நேற்றைய தினம் குறித்த சந்தேக நபா்கள் கைது செய்யப்பட்டனா்
கைது செய்யப்பட்டவா்களில் சீன பிரஜையொருவரும் அடங்குவதாக காவல்துறை தொிவித்துள்ளது.
அவர்கள், தொடர்பாடல் செயன்முறையில் குறிப்பாக சர்வதேச அழைப்புகளை மேற்கொண்டபோது, மோசடிகளில் ஈடுபட்டுள்ளமை விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment