தமது ஆட்சிக் காலத்தில் கட்டியெழுப்பப்பட்ட நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடைந்து கொண்டிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் உரையாற்றும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.
நான் ஜனாதிபதியாக பொறுப்பேற்கும் போது எனக்கிருந்த சவால்கள் வேறுவிதமானவை. 30 வருட கால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவது, பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது.
நாங்கள் அதனை விளம்பரப்படுத்தவில்லை. எனினும் அன்றிருந்த சவால்கள் இன்று இல்லை. நாம்
கட்டியெழுப்பிய பொருளாதாரம் இன்று வீழ்ச்சியடைந்துள்ளது. ஆகவே பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் என்று அவர் கூறினார்.

No comments:
Post a Comment